2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்

2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலைகளுக்கான  வெட்டுப்புள்ளிகள்
2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் 2018 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைக்கான வெட்டுபுள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக தமிழ் மொழி பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி பின்வருமாறு,
ஆண்கள் பாடசாலை
பாடசாலை பெயர்முகவரி வெட்டுப்புள்ளி
றோயல் கல்லூரிகொழும்பு 07182
புனித சில்வஸ்டஸ் கல்லூரிகண்டி176
டி. எஸ். சேனநாயக்க  வித்தியாலயம்கொழும்பு 07173
இசிப்பத்தன கல்லூரிகொழும்பு 05171
ஹாட்லி கல்லூரிபருத்திதுறை170
சென்மைக்கல்ஸ் கல்லூரிமட்டக்களப்பு164
 சாஹிரா கல்லூரிசாந்தமருது160
யாழ் இந்து கல்லூரியாழ்ப்பாணம் 159
ஆர் கே எம் ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரிதிருகோணமலை157
ஓட்டமாவடி மத்திய கல்லூரிஓட்டமாவடி156
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியாழ்ப்பாணம் 155
காத்தான்குடி மத்திய கல்லூரி 
சிவானந்தா வித்தியாலயம்
காத்தான்குடி
மட்டக்களப்பு
155
154

பெண்கள்  பாடசாலை

பாடசாலைமுகவரிவெட்டுப்புள்ளி
மகளீர் உயர்பாடசாலைகண்டி 183
விகாராம தேவி மத்திய வித்தியாலயம் கண்டி176
முஸ்ஸிம் மகளீர் கல்லூரிகொழும்பு 04174
சென்ஹெந்தனிஸ் புனித மகளீர் கல்லூரி .கண்டி170
ஸ்ரீ சன்முகா இந்து மகளீர் கல்லூரி வித்தியாலாயம் திருகோணமலை169
மெதடிஸ் மகளீர் உயர்பாடசாலைபருத்திதுறை165
வின்சன்ற்  மகளிர் உயர் பாடசாலைமட்டக்களப்பு165
சென் கேபிறியல் மகளில் கல்லூரி ஹற்றன் 161
வேம்படி மகளிர் உயர் பாடசாலை யாழ்ப்பாணம்161
புனித சிசிலிஸ் மகளிர் கல்லூரி மட்டக்களப்பு160
படிவுட்டின் மொகமுத் மகளிர் வித்தியாலயம்கண்டி 159
மொகமுத் மகளிர் கல்லூரிகல்முனை 159
இராமநாதன் இந்துக்கல்லூரி கொழும்பு 04 158
அமீனா மத்திய வித்தியாலயம் மாத்தளை156

தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலை முகவரிவெட்டுப்புள்ளி
ஹலண்ட் கல்லூரிஹட்டன்171
பதுரியா மத்திய மகாவித்தியாலயம்மாவனெல்லை 169
காமல் பாத்திமா கல்லூரி கல்முனை168
விவேகானந்தா கல்லூரிகொழும்பு 12165
அல்முபறாக் மத்திய வித்தியாலயம் மல்வானை164
கேம்பிறிஜ் கல்லூரிகொட்டகல160
கெக்குனாகொல்ல தேசிய பாடசாலை  கெக்குனாகொல்ல 160
சாகிறா முஸ்லிம் மகாவித்தியாலயம்மாவனெல்ல159
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் வவுனியா158
மூதூர் மத்திய கல்லூரி மூதூர்158
ஹல்மின் ஹாச் தேசிய கல்லூரி ஹப்புகஸ்தலாவ 156
கொக்குவில் இந்துக்கல்லூரிகொக்குவில் 156
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிமுல்லைத்தீவு156
விஸ்வமடு மகாவித்தியாலயம் விஸ்வமடு155
ஸ்ரீராமகிருஸ்ணன் கல்லூரிஅக்கரைப்பற்று155
சாவகச்சேரி இந்துக்கல்லூரி சாவகச்சேரி155
வாழைச்சேனை ஹன்னூர்மத்திய மகாவித்தியாலயம் வாழைச்சேனை154
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அட்டாளைச்சேனை154
அலிகார் மத்திய கல்லூரி ஏறாவூர் 154

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages