க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28
க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகள் 2 லட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தனர்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages