புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்

புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்
நாட்டில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கிறனர்.

இணையத்தை பயன்படுத்தி அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக பொது இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages