தபால்மூலமான வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

தபால்மூலமான வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை

தபால்மூலமான வாக்களிப்பிற்கு  விண்ணப்பிக்கும் காலஎல்லை
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages