விடுமுறை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

விடுமுறை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

விடுமுறை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் நடைபெறவுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையில் விசேட ரயில் சேவைகளை இன்று முதல் இடம்பெறுகின்றது.

இதற்கமைவாக இன்றுமுதல் 24 , 26 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 2 , 4 மற்றும் 6 ஆம் திகதிகளிலும் காலை 7.03 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.39க்கு பதுளையை சென்றடையும்.

இதேபோன்று 23, 25, 27 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் ஜனவரி 3 , 5 , 7 ஆம் திகதிகளில் காலை 7.15 க்கு பதுளையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 6.12 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

இந்த விசேட ரயில் காட்சி ரயில் பெட்டி இரண்டு 2 டாம் வகுப்பு ரயில் பெட்டிகளையும் இரண்டு 3 டாம் ரயில் பெட்டிகளையும் கொண்டு இருக்கும்a

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages