"பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

"பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல


Image result for mahinda rajapaksa
சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர்.  அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதே போன்று அவ்வாறானதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. 
உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages