யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் தேசிய மீலாத் விழா - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் தேசிய மீலாத் விழா


தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. 
meelath jaffna 231217 seithy 1
நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
img 20171223 1944591049499200
 
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஈ.சரவணபவன் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
 
img 20171223 1944491298435611
 
தேசிய மீலாத் விழா ஞாபகார்த்த முத்திரையம் வெளியிடப்பட்டது.
 
meelath jaffna 231217 seithy 6

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages