நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்வோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்வோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்வோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
பண்டிகை காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்கான முற்றுகை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி வரையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 3500 முற்றுகை மூலம் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்ற மற்றும் சட்டத்தை மீறிய 1000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages