ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!

Image result for srilanka airlines
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். 
புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages