வட மாகாண முதலமைச்சருக்கும் மலேசியப் பிரதமருக்குமிடையில் சந்திப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

வட மாகாண முதலமைச்சருக்கும் மலேசியப் பிரதமருக்குமிடையில் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சருக்கும் மலேசியப் பிரதமருக்குமிடையில் சந்திப்பு
வட மாகாண முதலமைச்சர் 
சி.வி. விக்னேஸ்வரனுக்கும், மலேசியப் பிரதமர்  நஜீப் ரஸாக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் (18) காலை 8.30 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages