உள்ளுராட்சி மன்றத் தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம். - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

உள்ளுராட்சி மன்றத் தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.


Related image
பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.
 இலங்கை பொலிஸ் அதிகாரிகள்இ தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறும்.
 இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages