வளிமண்டலத்தில் தாழமுக்கம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

வளிமண்டலத்தில் தாழமுக்கம்

வளிமண்டலத்தில் தாழமுக்கம்
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும்.
காலநிலை தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 இற்கு விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடபாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் 
 
விசேடமாக கிழக்கு - ஊவா மாகாணங்களிலும், மாத்தளை - பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages