சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மாதங்கி முத்திரை. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மாதங்கி முத்திரை.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். இந்த முத்திரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சக்தி கொண்டது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மாதங்கி முத்திரை
செய்முறை :

இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும். தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் செய்யலாம். 

இந்த முத்திரையை தரையில் அமர்ந்து கொண்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.

பலன் :

சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages