குவைத்திலிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2018

குவைத்திலிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம்

குவைத்திலிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம்

குவைத்தில் விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக்காலம் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை நடைமுறையிலிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா முடிந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு  அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டிருப்பதாக, இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages