முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான  செயலமர்வு நாளை
முதலீட்டு வர்த்தகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பு பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு பங்கு சந்தையின் அனுராதபுரம் கிளை கேட்போர் கூட்டத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages