நாளையும், நாளை மறுதினமும் தபால்மூல வாக்களிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

நாளையும், நாளை மறுதினமும் தபால்மூல வாக்களிப்பு

நாளையும், நாளை மறுதினமும் தபால்மூல வாக்களிப்பு
அடுத்த மாதம 10 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் செயலகம், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளுக்ககான தபால் மூல வாக்களிப்பு  கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages