இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடனான வரவேற்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடனான வரவேற்பு

இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடனான வரவேற்பு
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோக்கான வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலக வளவில் இடம்பெற்றது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் மாலை ஜனாதிபதி செயலக வளவில்இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது இராணுவ மரியாதையும் இந்தோனேசிய ஜனாதிபதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தோனேசிய அரச தலைவர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages