சிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

சிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம்

Image result for சிங்கப்பூர் பிரதமர் இன்று இலங்கை விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் [ Lee Hsien Loong]  இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages