ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின வைபவம் ஆரம்பம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 4 February 2018

ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின வைபவம் ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின வைபவம் ஆரம்பம்
இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. 
ஒரே நாடு என்ற தொனிப்பொருளில் கீழ் கொழும்பு காலிமுகத்திடலில் மிகவும் கோலகலமாக ஆரம்பமாகவுள்ள இந்த சுதந்திர தின நிகழ்வுற்கு தற்போது அமைச்சர்கள் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages