ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2018

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்டதாகக் கூறப்படும் உடன்பாடுகள் குறித்து சில ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவோ, அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாறான எந்தத் தீர்மானமோ உடன்பாடோ எட்டப்படவில்லை என்றும் இவ்வாறான ஊடக அறிக்கையை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages