ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும் இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான Wataru Tokeshita  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். 
ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages