தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம் - பிரதமர் அறிவிப்பு. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2018

தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம் - பிரதமர் அறிவிப்பு.

தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம்   - பிரதமர் அறிவிப்பு.

தெற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் வெளியிடப் போவதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில்  நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். 
தெற்கு அபிவிருத்தியின் பிரதான அபிலாஷை கைத்தொழில் மயமாயக்கலாகும். இதற்கு அமைய கொழும்புக்கு அடுத்தபடியாக சிறப்பாக திகழக்கூடிய கைத்தொழில் மயமாக்கத்திற்கு வித்திடப் போவதாக பிரதமர் கூறினார்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக காலிஇ மாத்தறை பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வலயங்கள் ஏற்படுத்தப்படும் சிங்கராஜவனமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. தெற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத்துறையிலும்இ விவசாயத்துறையிலும் இதுவரை காணாத அபிவிருத்தி ஏற்படுத்தப்படுமென பிரதமர் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages