இளையோரின் சக்தியை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு – பிரதமர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

இளையோரின் சக்தியை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு – பிரதமர்

இளையோரின் சக்தியை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு – பிரதமர்

சவால்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை வெற்றி கொள்ளக்கூடிய நிகழ்ச்சித் திட்டமாக எடின்பரோ பிரபு வேலைத்திட்டம் மாறியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளையோரின் சக்தியை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற எடின்பரோ பிரவு சர்வதேச வேலைத்திட்டத்தில் இளையோருக்கான கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'ஒரே உலகம், ஒரே ஒலி' என்னும் தொனிப்பொருளில் இம்முறை இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் வெசெக்சிலுள்ள கோமகன் எட்வேட் மற்றும் இளவரசி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages