இலங்கை மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதி செய்ய முடிந்துள்ளது- பிரதமர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2018

இலங்கை மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதி செய்ய முடிந்துள்ளது- பிரதமர்

இலங்கை மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதி செய்ய முடிந்துள்ளது-  பிரதமர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் 2015ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதன் நோக்கம், நாட்டை முன்னெடுத்துச் செல்வதாகுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டை வளர்ச்சியுறச் செய்ய வேண்டுமானால் சுதந்திரம் மாத்திரம் போதாது. சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையும் இருக்க வேண்டுமென்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் நாடு முன்னேறுகின்றது. தொடர்ந்தும் முன்னேற வேண்டுமா என்பதை எதிர்வரும் 10ஆம் திகதி தீர்மானிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages