கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2018

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

கால்கள் ஊனமுற்ற மகளிர் கலந்து கொள்ளும்இ தரையில் இருந்து விளையாடும் கரப்பந்தாட்ட தேசிய குழுவுக்குஇ தரையில் இருந்து விளையாடும் தேசிய  மகளிர் விளையாட்டுச் சங்கம் அனுராதபுரத்தில் செயலமர்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 
 
விளையாட்டுக்காக வைத்திய ரீதியில் தரம் பிரிக்கப்பட்டதற்கமைய 42 வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் ஊனமுற்ற இளம் மகளிர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். 
இந்த தேசிய அணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் இந்த சங்கத்தின் தலைவர் நாலினி ரணசிங்ஹவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். 
இந்தச் செயலமர்வின் பின்னர் தெரிவு செய்யப்படும் வீராங்கனைகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள பரா விளையாட்டுப் போட்டியை இலக்காகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages