அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் பொன்விழா - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் பொன்விழா

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின்  பொன்விழா

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் பொன்விழா கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்த மாதம் 4ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது
இதுதொடர்பாக அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எச்.பி.எஸ்.நவரத்ன தெரிவிக்கையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் நிகழ்ச்சியாக அனுராதபுர றுவன்வெலி மஹா-சேயவில் 'கற்பகதரு' பூஜை என்ற சமயக் கிரியை இடம்பெறும். சமீபத்தில் மடு திருத்தலத்திலும் விசேட வழிபாடு இடம்பெற்றது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages